Leviticus 8:19 in Tamil
அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
Appozhuthu athu kollappattathu; mosae athin iraththaththaip palibeedaththinmael sutrilum theliththaan.
Leviticus 8:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அந்தக்கடா கொல்லப்பட்டது, மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
- Tamil Easy Reading Version
- பிறகு அதனை மோசே கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான்.
Leviticus 8:19 in English
- King James Version (KJV)
- And he killed [it;] and Moses sprinkled the blood upon the altar round about.
- World English Bible (WEB)
- He killed it; and Moses sprinkled the blood around on the altar.
- American Standard Version (ASV)
- And he killed it; and Moses sprinkled the blood upon the altar round about.
- Bible in Basic English (BBE)
- And he put it to death; and Moses put some of the blood on and round the altar.
- Darby Translation (DBY)
- and he slaughtered [it]; and Moses sprinkled the blood on the altar round about.
- Webster's Bible (WBS)
- And he killed [it] ; and Moses sprinkled the blood upon the altar round about.
- Young's Literal Translation (YLT)
- and [one] slaughtereth, and Moses sprinkleth the blood on the altar round about;
Read in context
- 17காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
- 18பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
- 19அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
- 20ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.
- 21குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.