Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 8:36 in Tamil

கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.

Karththar mosaeyaikkondu kattalaiyitta ellaak kaariyangalaiyum aaronum avan kumaararum seythaarkal.

Leviticus 8:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் செய்தார்கள்.
Open Tamil Contemporary Version
இப்படியாக யெகோவா மோசேயின் மூலம் கட்டளையிட்ட அனைத்தையும் ஆரோனும் அவன் மகன்களும் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆரோனும் அவனுடைய மகன்களும் மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தனர்.

Leviticus 8:36 in English

King James Version (KJV)
So Aaron and his sons did all things which the LORD commanded by the hand of Moses.
World English Bible (WEB)
Aaron and his sons did all the things which the LORD commanded by Moses.
American Standard Version (ASV)
And Aaron and his sons did all the things which Jehovah commanded by Moses.
Bible in Basic English (BBE)
And Aaron and his sons did all the things about which the Lord had given orders through Moses.
Darby Translation (DBY)
And Aaron and his sons did all things that Jehovah had commanded by the hand of Moses.
Webster's Bible (WBS)
So Aaron and his sons did all things which the LORD commanded by the hand of Moses.
Young's Literal Translation (YLT)
And Aaron doth — his sons also — all the things which Jehovah hath commanded by the hand of Moses.

Read in context

  1. 34இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.
  2. 35நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.
  3. 36கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.
Read all of Leviticus 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.