Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 12:32 in Tamil

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.

Payappadaathae sirumanthaiyae, ungalukku raajyaththaik kodukka ungal pithaa piriyamaayirukkiraar.

Download verse image

Luke 12:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.
Tamil Easy Reading Version
“சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார்.

Luke 12:32 in English

King James Version (KJV)
Fear not, little flock; for it is your Father’s good pleasure to give you the kingdom.
World English Bible (WEB)
“Don’t be afraid, little flock, for it is your Father’s good pleasure to give you the Kingdom.
American Standard Version (ASV)
Fear not, little flock; for it is your Father’s good pleasure to give you the kingdom.
Bible in Basic English (BBE)
Have no fear, little flock, for it is your Father's good pleasure to give you the kingdom.
Darby Translation (DBY)
Fear not, little flock, for it has been the good pleasure of your Father to give you the kingdom.
Webster's Bible (WBS)
Fear not, little flock; for it is your Father's good pleasure to give you the kingdom.
Young's Literal Translation (YLT)
'Fear not, little flock, because your Father did delight to give you the reign;

Read in context

  1. 30இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
  2. 31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
  3. 32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
  4. 33உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சிகெடுக்கிறதுமில்லை.
  5. 34உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
Read all of Luke 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.