Luke 14:19 in Tamil
வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
Vaeroruvan: ainthaermaadu kondaen, athais sothiththup paarkkap pogiraen, ennai mannikkumbadi vaendikkollugiraen endraan.
Luke 14:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
- Open Tamil Contemporary Version
- “வேறொருவன், ‘நான் இப்பொழுதுதான், ஐந்து ஜோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் வேலையில் அவற்றை ஈடுபடுத்திப் பார்க்கப் போகிறேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
- Tamil Easy Reading Version
- இன்னொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகள் வாங்கி இருக்கிறேன். அவைகளை சோதித்துபார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னித்துகொள்’ என்றான்.
Luke 14:19 in English
- King James Version (KJV)
- And another said, I have bought five yoke of oxen, and I go to prove them: I pray thee have me excused.
- World English Bible (WEB)
- “Another said, ‘I have bought five yoke of oxen, and I must go try them out. Please have me excused.’
- American Standard Version (ASV)
- And another said, I have bought five yoke of oxen, and I go to prove them; I pray thee have me excused.
- Bible in Basic English (BBE)
- And another said, I have got some cattle, and I am going to make a test of them: I am full of regret that I am unable to come.
- Darby Translation (DBY)
- And another said, I have bought five yoke of oxen, and I go to prove them; I pray thee hold me for excused.
- Webster's Bible (WBS)
- And another said, I have bought five yoke of oxen, and I go to prove them: I pray thee have me excused.
- Young's Literal Translation (YLT)
- 'And another said, Five yoke of oxen I bought, and I go on to prove them; I beg of thee, have me excused:
Read in context
- 17விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
- 18அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
- 19வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
- 20வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
- 21அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.