Luke 14:25 in Tamil
பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர் களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
Pinpu anaega janangal avarodaegoodap pirayaanamaayp pogaiyil, avar kalidamaay avar thirumbippaarththu:
Luke 14:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து:
- Open Tamil Contemporary Version
- மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க்கொண்டிருந்தார்கள். இயேசு திரும்பி, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- இயேசுவோடு பலர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இயேசு மக்களை நோக்கி,
Luke 14:25 in English
- King James Version (KJV)
- And there went great multitudes with him: and he turned, and said unto them,
- World English Bible (WEB)
- Now great multitudes were going with him. He turned and said to them,
- American Standard Version (ASV)
- Now there went with him great multitudes: and he turned, and said unto them,
- Bible in Basic English (BBE)
- Now a great number of people went with him.
- Darby Translation (DBY)
- And great crowds went with him; and, turning round, he said to them,
- Webster's Bible (WBS)
- And there went great multitudes with him: and he turned, and said to them,
- Young's Literal Translation (YLT)
- And there were going on with him great multitudes, and having turned, he said unto them,
Read in context
- 23அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும்வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
- 24அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
- 25பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர் களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
- 26யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
- 27தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.