Luke 14:29 in Tamil
அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
Asthibaaram pottabinpu mudikkath thiraaniyillaamarponaal, paarkkiravarkalellaarum:
Luke 14:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்:
- Open Tamil Contemporary Version
- அஸ்திபாரத்தைப் போட்டு விட்டு, அதைக் கட்டிமுடிக்க அவர்களால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவர்களை கேலி செய்வார்கள்.
- Tamil Easy Reading Version
- அதைச் செய்யாவிட்டால் நீங்கள் வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்க உங்களால் முடியாது. நீங்கள் அதை முடிக்க முடியாவிட்டால் அதைக் கவனிக்கிற எல்லா மக்களும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள்.
Luke 14:29 in English
- King James Version (KJV)
- Lest haply, after he hath laid the foundation, and is not able to finish [it], all that behold [it] begin to mock him,
- World English Bible (WEB)
- Or perhaps, when he has laid a foundation and isn’t able to finish, everyone who sees begins to mock him,
- American Standard Version (ASV)
- Lest haply, when he hath laid a foundation, and is not able to finish, all that behold begin to mock him,
- Bible in Basic English (BBE)
- For fear that if he makes a start and is not able to go on with it to the end, all who see it will be laughing at him,
- Darby Translation (DBY)
- in order that, having laid the foundation of it, and not being able to finish it, all who see it do not begin to mock at him,
- Webster's Bible (WBS)
- Lest perhaps after he hath laid the foundation, and is not able to finish [it] , all that behold [it] begin to mock him,
- Young's Literal Translation (YLT)
- lest that he having laid a foundation, and not being able to finish, all who are beholding may begin to mock him,
Read in context
- 27தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
- 28உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
- 29அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
- 30இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?
- 31அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?