Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 15:3 in Tamil

அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

Avarkalukku avar sonna uvamaiyaavathu:

Download verse image

Luke 15:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
Open Tamil Contemporary Version
அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
Tamil Easy Reading Version
அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்:

Luke 15:3 in English

King James Version (KJV)
And he spake this parable unto them, saying,
World English Bible (WEB)
He told them this parable:
American Standard Version (ASV)
And he spake unto them this parable, saying,
Bible in Basic English (BBE)
And he made a story for them, saying,
Darby Translation (DBY)
And he spoke to them this parable, saying,
Webster's Bible (WBS)
And he spoke this parable to them, saying,
Young's Literal Translation (YLT)
And he spake unto them this simile, saying,

Read in context

  1. 1சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
  2. 2அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
  3. 3அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
  4. 4உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
  5. 5கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
Read all of Luke 15

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.