Luke 16:21 in Tamil
அவனுடைய மேஜையிலிருந்துவிழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
Avanudaiya maejaiyilirunthuvizhun thunikkaigalaalae than pasiyai aatra aasaiyaayirunthaan; naaykal vanthu avan parukkalai nakkitru.
Luke 16:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று.
- Open Tamil Contemporary Version
- பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.
- Tamil Easy Reading Version
- செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.
Luke 16:21 in English
- King James Version (KJV)
- And desiring to be fed with the crumbs which fell from the rich man’s table: moreover the dogs came and licked his sores.
- World English Bible (WEB)
- and desiring to be fed with the crumbs that fell from the rich man’s table. Yes, even the dogs came and licked his sores.
- American Standard Version (ASV)
- and desiring to be fed with the [crumbs] that fell from the rich man’s table; yea, even the dogs came and licked his sores.
- Bible in Basic English (BBE)
- Desiring the broken bits of food which came from the table of the man of wealth; and even the dogs came and put their tongues on his wounds.
- Darby Translation (DBY)
- and desiring to be filled with the crumbs which fell from the table of the rich man; but the dogs also coming licked his sores.
- Webster's Bible (WBS)
- And desiring to be fed with the crumbs which fell from the rich man's table: moreover, the dogs came and licked his sores.
- Young's Literal Translation (YLT)
- and desiring to be filled from the crumbs that are falling from the table of the rich man; yea, also the dogs, coming, were licking his sores.
Read in context
- 19ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
- 20லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள்நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
- 21அவனுடைய மேஜையிலிருந்துவிழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
- 22பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
- 23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
Cross references
- Matthew 15:27 மத்தேயு 15:27அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
- Mark 7:28 மாற்கு 7:28அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
- John 6:12 யோவான் 6:12அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
- 2 Corinthians 11:27 2 கொரிந்தியர் 11:27பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
- 1 Corinthians 4:11 1 கொரிந்தியர் 4:11இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.