Luke 16:27 in Tamil
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு,
Appozhuthu avan: appadiyaanaal, thagappanae, enakku ainthubaer sagothararundu, avarkalum vaethanaiyulla intha idaththukku varaathabadi, avan poy avarkalukkus saatchiyaaga arivikkumboruttu,
Luke 16:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக,
- Open Tamil Contemporary Version
- “அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்.
- Tamil Easy Reading Version
- “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள்.
Luke 16:27 in English
- King James Version (KJV)
- Then he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father’s house:
- World English Bible (WEB)
- “He said, ‘I ask you therefore, father, that you would send him to my father’s house—
- American Standard Version (ASV)
- And he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father’s house;
- Bible in Basic English (BBE)
- And he said, Father, it is my request that you will send him to my father's house;
- Darby Translation (DBY)
- And he said, I beseech thee then, father, that thou wouldest send him to the house of my father,
- Webster's Bible (WBS)
- Then he said, I pray thee therefore, father, that thou wouldst send him to my father's house:
- Young's Literal Translation (YLT)
- 'And he said, I pray thee, then, father, that thou mayest send him to the house of my father,
Read in context
- 25அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
- 26அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
- 27அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு,
- 28நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
- 29ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.