Luke 17:11 in Tamil
பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
Pinpu avar erusalaemukkup pirayaanambannugaiyil, avar samaariyaa kalilaeyaa ennum naadugalin vazhiyaaga nadanthubonaar.
Luke 17:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார்.
- Open Tamil Contemporary Version
- இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார்.
- Tamil Easy Reading Version
- இயேசு எருசலேமுக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். கலிலேயாவைக் கடந்து அவர் சமாரியாவுக்குப் போனார்.
Luke 17:11 in English
- King James Version (KJV)
- And it came to pass, as he went to Jerusalem, that he passed through the midst of Samaria and Galilee.
- World English Bible (WEB)
- As he was on his way to Jerusalem, he was passing along the borders of Samaria and Galilee.
- American Standard Version (ASV)
- And it came to pass, as they were on the way to Jerusalem, that he was passing along the borders of Samaria and Galilee.
- Bible in Basic English (BBE)
- And it came about that when they were on the way to Jerusalem he went through Samaria and Galilee.
- Darby Translation (DBY)
- And it came to pass as he was going up to Jerusalem, that he passed through the midst of Samaria and Galilee.
- Webster's Bible (WBS)
- And it came to pass, as he went to Jerusalem, that he passed through the midst of Samaria and Galilee.
- Young's Literal Translation (YLT)
- And it came to pass, in his going on to Jerusalem, that he passed through the midst of Samaria and Galilee,
Read in context
- 9தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
- 10அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
- 11பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
- 12அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
- 13இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
Cross references
- Luke 9:51–52 லூக்கா 9:51–52பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
- John 4:3–4 யோவான் 4:3–4இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால்,
Original words (Greek)
- And · G2532καί kaí
- pass · G1096γίνομαι gínomai
- as · G1722ἐν en
- he · G846αὐτός autós
- went · G4198πορεύομαι poreúomai
- to · G1519εἰς eis
- Jerusalem · G2419Ἱερουσαλήμ Hierousalḗm
- that · G2532καί kaí
- he · G846αὐτός autós
- passed · G1330διέρχομαι diérchomai
- through · G1223διά diá
- midst · G3319μέσος mésos
- Samaria · G4540Σαμάρεια Samáreia
- and · G2532καί kaí
- Galilee · G1056Γαλιλαία Galilaía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.