Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 18:35 in Tamil

பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.

Pinpu avar erigovukkus sameebamaay varumbothu, oru kurudan vazhiyarugae udkaarnthu pichaigaettukkondirunthaan.

Luke 18:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Open Tamil Contemporary Version
இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

Luke 18:35 in English

King James Version (KJV)
And it came to pass, that as he was come nigh unto Jericho, a certain blind man sat by the way side begging:
World English Bible (WEB)
As he came near Jericho, a certain blind man sat by the road, begging.
American Standard Version (ASV)
And it came to pass, as he drew nigh unto Jericho, a certain blind man sat by the way side begging:
Bible in Basic English (BBE)
And it came about that when he got near Jericho, a certain blind man was seated by the side of the road, making requests for money from those who went by.
Darby Translation (DBY)
And it came to pass when he came into the neighbourhood of Jericho, a certain blind man sat by the wayside begging.
Webster's Bible (WBS)
And it came to pass, that as he had come nigh to Jericho, a certain blind man sat by the way side begging;
Young's Literal Translation (YLT)
And it came to pass, in his coming nigh to Jericho, a certain blind man was sitting beside the way begging,

Read in context

  1. 33அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
  2. 34இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
  3. 35பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
  4. 36ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
  5. 37நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
Read all of Luke 18

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.