Luke 18:6 in Tamil
பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
Pinnum karththar avarkalai nokki: aneethiyulla antha niyaayaathibathi sonnathais sinthiththuppaarungal.
Luke 18:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்!
- Tamil Easy Reading Version
- “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள்.
Luke 18:6 in English
- King James Version (KJV)
- And the Lord said, Hear what the unjust judge saith.
- World English Bible (WEB)
- The Lord said, “Listen to what the unrighteous judge says.
- American Standard Version (ASV)
- And the Lord said, Hear what the unrighteous judge saith.
- Bible in Basic English (BBE)
- And the Lord said, Give ear to the words of the evil judge.
- Darby Translation (DBY)
- And the Lord said, Hear what the unjust judge says.
- Webster's Bible (WBS)
- And the Lord said, Hear what the unjust judge saith.
- Young's Literal Translation (YLT)
- And the Lord said, 'Hear ye what the unrighteous judge saith:
Read in context
- 4வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
- 5இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
- 6பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
- 7அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
- 8சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.