Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 19:12 in Tamil

பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படிதூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.

Pirabuvaagiya oruvan oru raajyaththaip petrukkondu thirumbivarumbadithoorathaesaththukkup pogap purappattaan.

Download verse image

Luke 19:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான்.
Open Tamil Contemporary Version
“எஜமானனாகிய ஒருவன், தான் ஒரு அரசை பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி, தூரத்திலுள்ள நாட்டிற்குப் புறப்பட்டான்.
Tamil Easy Reading Version
மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்தார். எனவே அவர்களுக்குப் பின்வரும் உவமையைச் சொன்னார்: “ஒரு உயர்ந்த கௌரவம்மிக்க மனிதன், மன்னனாக நியமனம் பெறும்படியாகத் தூர தேசப் பயணத்திற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். பின்னர் திரும்பி வந்து அவனது மக்களை அரசாள வேண்டுமென்று அவன் திட்டமிட்டான்.

Luke 19:12 in English

King James Version (KJV)
He said therefore, A certain nobleman went into a far country to receive for himself a kingdom, and to return.
World English Bible (WEB)
He said therefore, “A certain nobleman went into a far country to receive for himself a kingdom and to return.
American Standard Version (ASV)
He said therefore, A certain nobleman went into a far country, to receive for himself a kingdom, and to return.
Bible in Basic English (BBE)
So he said, A certain man of high birth went into a far-away country to get a kingdom for himself, and to come back.
Darby Translation (DBY)
He said therefore, A certain high-born man went to a distant country to receive for himself a kingdom and return.
Webster's Bible (WBS)
He said therefore, A certain nobleman went into a far country to receive for himself a kingdom, and to return.
Young's Literal Translation (YLT)
He said therefore, 'A certain man of birth went on to a far country, to take to himself a kingdom, and to return,

Read in context

  1. 10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
  2. 11அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
  3. 12பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படிதூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
  4. 13புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
  5. 14அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லை யென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
Read all of Luke 19

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.