Luke 20:12 in Tamil
அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.
Avan moondraantharamum oru oozhiyakkaaranai anuppinaan; avanaiyum avarkal kaayappaduththi, thuraththivittaarkal.
Luke 20:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் மூன்றாம்முறையும் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி துரத்திவிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவன் மூன்றாவது முறையும் வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே அம்மனிதன் உழவர்களிடம் மூன்றாவது வேலைக்காரனை அனுப்பினான். உழவர்கள் அவனை அடித்துக் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.
Luke 20:12 in English
- King James Version (KJV)
- And again he sent a third: and they wounded him also, and cast [him] out.
- World English Bible (WEB)
- He sent yet a third, and they also wounded him and threw him out.
- American Standard Version (ASV)
- And he sent yet a third: and him also they wounded, and cast him forth.
- Bible in Basic English (BBE)
- And he sent a third, and they gave him wounds and put him out.
- Darby Translation (DBY)
- And again he sent a third; and they, having wounded him also, cast [him] out.
- Webster's Bible (WBS)
- And again he sent the third: and they wounded him also, and cast [him] out.
- Young's Literal Translation (YLT)
- and he added to send a third, and this one also, having wounded, they did cast out.
Read in context
- 10அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
- 11பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
- 12அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.
- 13அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
- 14தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,