Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 21:17 in Tamil

என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.

En naamaththinimiththam ellaaraalum pagaikkappaduveerkal.

Luke 21:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்.
Open Tamil Contemporary Version
என் நிமித்தம் அனைவரும் உங்களை வெறுப்பார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள்.

Luke 21:17 in English

King James Version (KJV)
And ye shall be hated of all [men] for my name’s sake.
World English Bible (WEB)
You will be hated by all men for my name’s sake.
American Standard Version (ASV)
And ye shall be hated of all men for my name’s sake.
Bible in Basic English (BBE)
And you will be hated by all men, because of me.
Darby Translation (DBY)
and ye will be hated of all for my name's sake.
Webster's Bible (WBS)
And ye will be hated by all [men] for my name's sake.
Young's Literal Translation (YLT)
and ye shall be hated by all because of my name —

Read in context

  1. 15உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும்கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
  2. 16பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும்காட்டிக்கொடுக்கப்படுவீர்கள் உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
  3. 17என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
  4. 18ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
  5. 19உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
Read all of Luke 21

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.