Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 21:20 in Tamil

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

Erusalaem saenaigalaal soozhappattiruppathai neengal kaanumbothu, athin azhivu sameebamaayitrendru ariyungal.

Luke 21:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
எருசலேம் படைவீரர்களால் முற்றுகையிட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அதின் அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
“எருசலேம் படை வீரரால் முற்றுகையிடப்படுவதை நீங்கள் காணும்போது, அதற்கு அழிவு நெருங்கிவிட்டது என அறிந்துகொள்வீர்கள்.
Tamil Easy Reading Version
“எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.

Luke 21:20 in English

King James Version (KJV)
And when ye shall see Jerusalem compassed with armies, then know that the desolation thereof is nigh.
World English Bible (WEB)
“But when you see Jerusalem surrounded by armies, then know that its desolation is at hand.
American Standard Version (ASV)
But when ye see Jerusalem compassed with armies, then know that her desolation is at hand.
Bible in Basic English (BBE)
But when you see armies all round about Jerusalem, then be certain that her destruction is near.
Darby Translation (DBY)
But when ye see Jerusalem encompassed with armies, then know that its desolation is drawn nigh.
Webster's Bible (WBS)
And when ye shall see Jerusalem compassed with armies, then know that its desolation is nigh.
Young's Literal Translation (YLT)
'And when ye may see Jerusalem surrounded by encampments, then know that come nigh did her desolation;

Read in context

  1. 18ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
  2. 19உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
  3. 20எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
  4. 21அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
  5. 22எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
Read all of Luke 21

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.