Luke 22:71 in Tamil
அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.
Appozhuthu avarkal: ini vaeru saatchi namakku vaenduvathenna? naamae ivanudaiya vaayinaalae kaettomae endraarkal.
Luke 22:71 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அவர்கள், “இனியும் நமக்குச் சாட்சி தேவையா? அவனுடைய வாயிலிருந்தே அதை நாம் கேட்டோமே” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள், “ஏன் நமக்கு இப்போது சாட்சிகள் தேவை? அவன் இவ்வாறு சொல்வதை நாமே கேட்டோமே!” என்றனர்.
Luke 22:71 in English
- King James Version (KJV)
- And they said, What need we any further witness? for we ourselves have heard of his own mouth.
- World English Bible (WEB)
- They said, “Why do we need any more witness? For we ourselves have heard from his own mouth!”
- American Standard Version (ASV)
- And they said, What further need have we of witness? for we ourselves have heard from his own mouth.
- Bible in Basic English (BBE)
- And they said, What more need have we of witness? we have the very words of his mouth.
- Darby Translation (DBY)
- And they said, What need have we any more of witness, for we have heard ourselves out of his mouth?
- Webster's Bible (WBS)
- And they said, What need have we of any further testimony? for we ourselves have heard from his own mouth.
- Young's Literal Translation (YLT)
- and they said, 'What need yet have we of testimony? for we ourselves did hear [it] from his mouth.'
Read in context
- 69இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.
- 70அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர் தான் என்றார்.
- 71அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.
Cross references
- Matthew 26:65–66 மத்தேயு 26:65–66அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
- Mark 14:63–64 மாற்கு 14:63–64பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.