Luke 23:22 in Tamil
அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதவானகுற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
Avan moondraantharam avarkalai nokki: aen ivan enna pollaappus seythaan? maranaththukku aethavaanagutram ondrum ivanidaththil naan kaanavillaiyae; aagaiyaal naan ivanai thandiththu, viduthalaiyaakkuvaen endraan.
Luke 23:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
- Open Tamil Contemporary Version
- மூன்றாவது முறையும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
- Tamil Easy Reading Version
- மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான்.
Luke 23:22 in English
- King James Version (KJV)
- And he said unto them the third time, Why, what evil hath he done? I have found no cause of death in him: I will therefore chastise him, and let [him] go.
- World English Bible (WEB)
- He said to them the third time, “Why? What evil has this man done? I have found no capital crime in him. I will therefore chastise him and release him.”
- American Standard Version (ASV)
- And he said unto them the third time, Why, what evil hath this man done? I have found no cause of death in him: I will therefore chastise him and release him.
- Bible in Basic English (BBE)
- And he said to them a third time, Why, what evil has he done? I see no reason for putting him to death: I will give him punishment and let him go.
- Darby Translation (DBY)
- And he said the third time to them, What evil then has this [man] done? I have found no cause of death in him: I will chastise him therefore and release him.
- Webster's Bible (WBS)
- And he said to them the third time, Why, what evil hath he done? I have found no cause of death in him; I will therefore chastise him, and let [him] go.
- Young's Literal Translation (YLT)
- And he a third time said unto them, 'Why, what evil did he? no cause of death did I find in him; having chastised him, then, I will release [him].'
Read in context
- 20பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
- 21அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
- 22அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதவானகுற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
- 23அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
- 24அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
Cross references
- Luke 23:14 லூக்கா 23:14அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
- 1 Peter 1:19 1 பேதுரு 1:19குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
- Luke 23:16 லூக்கா 23:16ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
- Luke 23:20 லூக்கா 23:20பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
- 1 Peter 3:18 1 பேதுரு 3:18ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப்பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- said · G2036ἔπω épō
- unto · G4314πρός prós
- them · G846αὐτός autós
- time · G5154τρίτος trítos
- Why · G5101τίς tís
- what · G1063γάρ gár
- evil · G2556κακός kakós
- hath · G4160ποιέω poiéō
- he · G3778οὗτος hoûtos
- done · G4160ποιέω poiéō
- found · G2147εὑρίσκω heurískō
- no · G3762οὐδείς oudeís
- cause · G158αἴτιον aítion
- death · G2288θάνατος thánatos
- in · G1722ἐν en
- him · G846αὐτός autós
- will · G3811παιδεύω paideúō
- therefore · G3767οὖν oûn
- chastise · G3811παιδεύω paideúō
- him · G846αὐτός autós
- let · G630ἀπολύω apolýō
- go · G630ἀπολύω apolýō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.