Luke 23:52 in Tamil
அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
Avan pilaaththuvinidaththil poy, yesuvin sareeraththaik kaettu,
Luke 23:52 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
- Open Tamil Contemporary Version
- அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான்.
- Tamil Easy Reading Version
- இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான்.
Luke 23:52 in English
- King James Version (KJV)
- This [man] went unto Pilate, and begged the body of Jesus.
- World English Bible (WEB)
- This man went to Pilate, and asked for Jesus’ body.
- American Standard Version (ASV)
- this man went to Pilate, and asked for the body of Jesus.
- Bible in Basic English (BBE)
- This man went to Pilate and made a request for the body of Jesus.
- Darby Translation (DBY)
- — he having gone to Pilate begged the body of Jesus;
- Webster's Bible (WBS)
- This [man] went to Pilate, and begged the body of Jesus.
- Young's Literal Translation (YLT)
- he, having gone near to Pilate, asked the body of Jesus,
Read in context
- 50யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
- 51அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
- 52அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
- 53அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
- 54அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.