Luke 23:6 in Tamil
கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
Kalilaeyaa enpathaip pilaaththu kaettabozhuthu, intha manushan kalilaeyanaa endru visaariththu,
Luke 23:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
- Open Tamil Contemporary Version
- அதைக்கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்றான்.
- Tamil Easy Reading Version
- அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான்.
Luke 23:6 in English
- King James Version (KJV)
- When Pilate heard of Galilee, he asked whether the man were a Galilæan.
- World English Bible (WEB)
- But when Pilate heard Galilee mentioned, he asked if the man was a Galilean.
- American Standard Version (ASV)
- But when Pilate heard it, he asked whether the man were a Galilæan.
- Bible in Basic English (BBE)
- But at these words Pilate said, Is the man a Galilaean?
- Darby Translation (DBY)
- But Pilate, having heard Galilee [named], demanded if the man were a Galilaean;
- Webster's Bible (WBS)
- When Pilate heard of Galilee, he asked whether the man was a Galilean.
- Young's Literal Translation (YLT)
- And Pilate having heard of Galilee, questioned if the man is a Galilean,
Read in context
- 4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
- 5அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும்யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்றுவைராக்கியத்தோடே சொன்னார்கள்.
- 6கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
- 7அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
- 8ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
Cross references
- Luke 13:1 லூக்கா 13:1பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடேகலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
- Acts 5:37 அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:37அவர்களுக்குப்பின்பு, குடிமதிப்பின்நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.