Luke 24:18 in Tamil
அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
Avarkalil oruvanaagiya kileyoppaa enpavan pirathiyuththaramaaga: innaadkalil erusalaemilae nadanthavaigalai ariyaathabadikku neer anniyaraayirukkireero endraan.
Luke 24:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான்.
- Open Tamil Contemporary Version
- அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- கிலேயோபாஸ் என்பவன், “கடந்த சில நாட்களாக அங்கே நிகழ்ந்தவற்றை அறியாத மனிதர் எருசலேமில் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்றான்.
Luke 24:18 in English
- King James Version (KJV)
- And the one of them, whose name was Cleopas, answering said unto him, Art thou only a stranger in Jerusalem, and hast not known the things which are come to pass there in these days?
- World English Bible (WEB)
- One of them, named Cleopas, answered him, “Are you the only stranger in Jerusalem who doesn’t know the things which have happened there in these days?”
- American Standard Version (ASV)
- And one of them, named Cleopas, answering said unto him, Dost thou alone sojourn in Jerusalem and not know the things which are come to pass there in these days?
- Bible in Basic English (BBE)
- Then stopping, and looking sadly at him, one of them, named Cleopas, said to him, Are you the only man living in Jerusalem who has not had news of the things which have taken place there at this time?
- Darby Translation (DBY)
- And one [of them], named Cleopas, answering said to him, Thou sojournest alone in Jerusalem, and dost not know what has taken place in it in these days?
- Webster's Bible (WBS)
- And one of them, whose name was Cleopas, answering, said to him, Art thou only a stranger in Jerusalem, and hast not known the things which have come to pass there in these days?
- Young's Literal Translation (YLT)
- And the one, whose name was Cleopas, answering, said unto him, 'Art thou alone such a stranger in Jerusalem, that thou hast not known the things that came to pass in it in these days?'
Read in context
- 16ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
- 17அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
- 18அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
- 19அவர்: எவைகள்என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லோருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
- 20நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
Cross references
Original words (Greek)
- And · G1161δέ dé
- them · G1520εἷς heîs
- whose · G3739ὅς hós
- name · G3686ὄνομα ónoma
- Cleopas · G2810Κλεόπας Kleópas
- answering · G611ἀποκρίνομαι apokrínomai
- said · G2036ἔπω épō
- unto · G4314πρός prós
- him · G846αὐτός autós
- Art · G3939παροικέω paroikéō
- thou · G4771σύ sý
- only · G3441μόνος mónos
- stranger · G3939παροικέω paroikéō
- in · G1722ἐν en
- Jerusalem · G2419Ἱερουσαλήμ Hierousalḗm
- and · G2532καί kaí
- hast · G1097γινώσκω ginṓskō
- not · G3756οὐ ou
- known · G1097γινώσκω ginṓskō
- which · G3588ὁ ho
- pass · G1096γίνομαι gínomai
- there · G846αὐτός autós
- in · G1722ἐν en
- these · G3778οὗτος hoûtos
- days · G2250ἡμέρα hēméra
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.