Luke 7:11 in Tamil
மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
Marunaalilae avar naayeen ennum oorukkup ponaar; avarudaiya seeshar anaegarum thiralaana janangalum avarudanaegoodap ponaarkal.
Luke 7:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- இதற்குப் பின்பு, இயேசு நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர்.
Luke 7:11 in English
- King James Version (KJV)
- And it came to pass the day after, that he went into a city called Nain; and many of his disciples went with him, and much people.
- World English Bible (WEB)
- Soon afterwards, he went to a city called Nain. Many of his disciples, along with a great multitude, went with him.
- American Standard Version (ASV)
- And it came to pass soon afterwards, that he went to a city called Nain; and his disciples went with him, and a great multitude.
- Bible in Basic English (BBE)
- And it came about, after a little time, that he went to a town named Nain; and his disciples went with him, and a great number of people.
- Darby Translation (DBY)
- And it came to pass afterwards he went into a city called Nain, and many of his disciples and a great crowd went with him.
- Webster's Bible (WBS)
- And it came to pass the day after, that he went into a city called Nain: and many of his disciples went with him, and many people.
- Young's Literal Translation (YLT)
- And it came to pass, on the morrow, he was going on to a city called Nain, and there were going with him many of his disciples, and a great multitude,
Read in context
- 9இயேசு இவைகளைக்கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- 10அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.
- 11மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
- 12அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
- 13கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
Original words (Greek)
- And · G2532καί kaí
- pass · G1096γίνομαι gínomai
- after · G1836ἑξῆς hexēs
- went · G4198πορεύομαι poreúomai
- into · G1519εἰς eis
- city · G4172πόλις pólis
- called · G2564καλέω kaléō
- Nain · G3484Ναΐν Naḯn
- and · G2532καί kaí
- many · G2425ἱκανός hikanós
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- with · G4848συμπορεύομαι symporeúomai
- him · G846αὐτός autós
- and · G2532καί kaí
- much · G4183πολύς polýs
- people · G3793ὄχλος óchlos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.