Luke 7:20 in Tamil
அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
Anthappadi avarkal avaridaththil vanthu: varugiravar neerthaanaa? allathu vaeroruvar varak kaaththirukkavaendumaa? endru kaedkumbadi yovaansnaanan engalai ummidaththirku anuppinaar endraarkal.
Luke 7:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது நாங்கள் வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள்.
Luke 7:20 in English
- King James Version (KJV)
- When the men were come unto him, they said, John Baptist hath sent us unto thee, saying, Art thou he that should come? or look we for another?
- World English Bible (WEB)
- When the men had come to him, they said, “John the Baptizer has sent us to you, saying, ‘Are you he who comes, or should we look for another?’”
- American Standard Version (ASV)
- And when the men were come unto him, they said, John the Baptist hath sent us unto thee, saying, Art thou he that cometh, or look we for another?
- Bible in Basic English (BBE)
- And when the men came to him they said, John the Baptist has sent us to you, saying, Are you he who is to come, or are we waiting for another?
- Darby Translation (DBY)
- But the men having come to him said, John the baptist has sent us to thee, saying, Art thou he that is coming, or are we to wait for another?
- Webster's Bible (WBS)
- When the men had come to him, they said, John the Baptist hath sent us to thee, saying, Art thou he that should come? or look we for another?
- Young's Literal Translation (YLT)
- And having come near to him, the men said, 'John the Baptist sent us unto thee, saying, Art thou he who is coming, or for another do we look?'
Read in context
- 18இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
- 19நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
- 20அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
- 21அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப்பார்வையளித்தார்.
- 22இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
Cross references
Original words (Greek)
- When · G1161δέ dé
- men · G435ἀνήρ anḗr
- come · G3854παραγίνομαι paragínomai
- unto · G4314πρός prós
- him · G846αὐτός autós
- said · G2036ἔπω épō
- John · G2491Ἰωάννης Iōánnēs
- Baptist · G910Βαπτιστής Baptistḗs
- sent · G649ἀποστέλλω apostéllō
- us · G2248ἡμᾶς hēmâs
- unto · G4314πρός prós
- thee · G4571σέ sé
- saying · G3004λέγω légō
- Art · G1488εἶ eî
- thou · G4771σύ sý
- come · G2064ἔρχομαι érchomai
- or · G2228ἤ ḗ
- we · G4328προσδοκάω prosdokáō
- another · G243ἄλλος állos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.