Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 7:36 in Tamil

பரிசேயரில் ஒருவன் தன்னுடனேபோஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.

Parisaeyaril oruvan thannudanaebojanambannavaendumendru avarai vaendikkondaan; avar anthap parisaeyanudaiya veettil piravaesiththup panthiyirunthaar.

Luke 7:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
Open Tamil Contemporary Version
பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார்.
Tamil Easy Reading Version
பரிசேயர்களில் ஒருவன் தன்னோடு உண்ணுமாறு இயேசுவை அழைத்தான். இயேசு பரிசேயனின் வீட்டுக்குள் சென்று மேசையில் அமர்ந்தார்.

Luke 7:36 in English

King James Version (KJV)
And one of the Pharisees desired him that he would eat with him. And he went into the Pharisee’s house, and sat down to meat.
World English Bible (WEB)
One of the Pharisees invited him to eat with him. He entered into the Pharisee’s house and sat at the table.
American Standard Version (ASV)
And one of the Pharisees desired him that he would eat with him. And he entered into the Pharisee’s house, and sat down to meat.
Bible in Basic English (BBE)
And one of the Pharisees made a request that he would take a meal with him. And he went into the Pharisee's house and took his seat at the table.
Darby Translation (DBY)
But one of the Pharisees begged him that he would eat with him. And entering into the house of the Pharisee he took his place at table;
Webster's Bible (WBS)
And one of the Pharisees desired him that he would eat with him. And he went into the Pharisee's house, and sat down at table.
Young's Literal Translation (YLT)
And a certain one of the Pharisees was asking him that he might eat with him, and having gone into the house of the Pharisee he reclined (at meat),

Read in context

  1. 34மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
  2. 35ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
  3. 36பரிசேயரில் ஒருவன் தன்னுடனேபோஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
  4. 37அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒருபரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,
  5. 38அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
Read all of Luke 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.