Luke 9:15 in Tamil
அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
Avarkal anthappadiyae ellaaraiyum udkaarumbadi seythaarkal.
Luke 9:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- சீஷர்களும் அவ்வாறே கூற எல்லா மக்களும் அதன்படியே அமர்ந்தனர்.
Luke 9:15 in English
- King James Version (KJV)
- And they did so, and made them all sit down.
- World English Bible (WEB)
- They did so, and made them all sit down.
- American Standard Version (ASV)
- And they did so, and made them all sit down.
- Bible in Basic English (BBE)
- And they did so, and made them all be seated.
- Darby Translation (DBY)
- And they did so, and made them all sit down.
- Webster's Bible (WBS)
- And they did so, and made them all sit down.
- Young's Literal Translation (YLT)
- and they did so, and made all to recline;
Read in context
- 13அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.
- 14ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
- 15அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
- 16அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
- 17எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள்பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.