Luke 9:36 in Tamil
அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
Anthas saththam undaagaiyil yesu oruvarae kaanappattaar. thaangal kandavaigalil ondraiyum avarkal annaadkalil oruvarukkum sollaamal adakkivaiththirunthaarkal.
Luke 9:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை.
- Tamil Easy Reading Version
- அசரீரி முடிந்ததும் இயேசு மட்டுமே அங்கிருந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்த்தவற்றைக் குறித்து ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.
Luke 9:36 in English
- King James Version (KJV)
- And when the voice was past, Jesus was found alone. And they kept it close, and told no man in those days any of those things which they had seen.
- World English Bible (WEB)
- When the voice came, Jesus was found alone. They were silent, and told no one in those days any of the things which they had seen.
- American Standard Version (ASV)
- And when the voice came, Jesus was found alone. And they held their peace, and told no man in those days any of the things which they had seen.
- Bible in Basic English (BBE)
- And after the voice was gone they saw that Jesus was by himself. And they kept quiet, and said nothing at that time to anyone of the things which they had seen.
- Darby Translation (DBY)
- And as the voice was [heard] Jesus was found alone: and they kept silence, and told no one in those days any of the things they had seen.
- Webster's Bible (WBS)
- And when the voice was past, Jesus was found alone. And they kept [it] close, and told no man in those days any of those things which they had seen.
- Young's Literal Translation (YLT)
- and when the voice was past, Jesus was found alone; and they were silent, and declared to no one in those days anything of what they have seen.
Read in context
- 34இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
- 35அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
- 36அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
- 37மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
- 38அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
Cross references
- Matthew 17:9 மத்தேயு 17:9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
- Mark 9:9–10 மாற்கு 9:9–10அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
- Ecclesiastes 3:7 பிரசங்கி 3:7கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
- Mark 9:6 மாற்கு 9:6அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G1722ἐν en
- voice · G5456φωνή phōnḗ
- past · G1096γίνομαι gínomai
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- found · G2147εὑρίσκω heurískō
- alone · G3441μόνος mónos
- And · G2532καί kaí
- they · G846αὐτός autós
- close · G4601σιγάω sigáō
- and · G2532καί kaí
- told · G518ἀπαγγέλλω apangéllō
- man · G3762οὐδείς oudeís
- in · G1722ἐν en
- those · G1565ἐκεῖνος ekeînos
- days · G2250ἡμέρα hēméra
- any · G3762οὐδείς oudeís
- which · G3739ὅς hós
- seen · G3708ὁράω horáō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.