Mark 1:29 in Tamil
உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
Udanae avarkal jebaaalayaththai vittup purappattu, yaakkobodum yovaanodungooda, seemon anthiraeyaa enpavarkaludaiya veettil piravaesiththaarkal.
Mark 1:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள்.
Mark 1:29 in English
- King James Version (KJV)
- And forthwith, when they were come out of the synagogue, they entered into the house of Simon and Andrew, with James and John.
- World English Bible (WEB)
- Immediately, when they had come out of the synagogue, they came into the house of Simon and Andrew, with James and John.
- American Standard Version (ASV)
- And straightway, when they were come out of the synagogue, they came into the house of Simon and Andrew, with James and John.
- Bible in Basic English (BBE)
- And when they came out of the Synagogue, they went into the house of Simon and Andrew, with James and John.
- Darby Translation (DBY)
- And straightway going out of the synagogue, they came with James and John into the house of Simon and Andrew.
- Webster's Bible (WBS)
- And forthwith, when they had come out of the synagogue, they entered into the house of Simon and Andrew, with James and John.
- Young's Literal Translation (YLT)
- And immediately, having come forth out of the synagogue, they went to the house of Simon and Andrew, with James and John,
Read in context
- 27எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
- 28அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
- 29உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
- 30அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.
- 31அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
Cross references
- Matthew 8:14–15 மத்தேயு 8:14–15இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார். அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
- Luke 4:38–39 லூக்கா 4:38–39பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
- Mark 1:21 மாற்கு 1:21பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார்.
- Luke 9:58 லூக்கா 9:58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
- Mark 1:23 மாற்கு 1:23அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- forthwith · G2112εὐθέως euthéōs
- out · G1831ἐξέρχομαι exérchomai
- of · G1537ἐκ ek
- synagogue · G4864συναγωγή synagōgḗ
- entered · G2064ἔρχομαι érchomai
- into · G1519εἰς eis
- house · G3614οἰκία oikía
- Simon · G4613Σίμων Símōn
- and · G2532καί kaí
- Andrew · G406Ἀνδρέας Andréas
- with · G3326μετά metá
- James · G2385Ἰάκωβος Iákōbos
- and · G2532καί kaí
- John · G2491Ἰωάννης Iōánnēs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.