Mark 1:32 in Tamil
சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
Saayangaalamaagis sooriyan asthamiththabothu, sagala piniyaaligalaiyum, pisaasubidiththavarkalaiyum, avaridaththil konduvanthaarkal.
Mark 1:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.
Mark 1:32 in English
- King James Version (KJV)
- And at even, when the sun did set, they brought unto him all that were diseased, and them that were possessed with devils.
- World English Bible (WEB)
- At evening, when the sun had set, they brought to him all who were sick and those who were possessed by demons.
- American Standard Version (ASV)
- And at even, when the sun did set, they brought unto him all that were sick, and them that were possessed with demons.
- Bible in Basic English (BBE)
- And in the evening, at sundown, they took to him all who were diseased, and those who had evil spirits.
- Darby Translation (DBY)
- But evening being come, when the sun had gone down, they brought to him all that were suffering, and those possessed by demons;
- Webster's Bible (WBS)
- And at evening, when the sun had set, they brought to him all that were diseased, and them that were possessed with demons.
- Young's Literal Translation (YLT)
- And evening having come, when the sun did set, they brought unto him all who were ill, and who were demoniacs,
Read in context
- 30அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்.
- 31அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
- 32சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
- 33பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
- 34பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
Cross references
- Matthew 8:16 மத்தேயு 8:16அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.
- Luke 4:40 லூக்கா 4:40சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபலவியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
- Mark 3:2 மாற்கு 3:2அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
- Matthew 4:24 மத்தேயு 4:24அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
- Mark 1:21 மாற்கு 1:21பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- even · G3798ὄψιος ópsios
- when · G3753ὅτε hóte
- sun · G2246ἥλιος hḗlios
- did · G1096γίνομαι gínomai
- set · G1416δύνω dýnō
- brought · G5342φέρω phérō
- unto · G4314πρός prós
- him · G846αὐτός autós
- all · G3956πᾶς pâs
- were · G2192ἔχω échō
- diseased · G2560κακῶς kakōs
- and · G2532καί kaí
- them · G3588ὁ ho
- devils · G1139δαιμονίζομαι daimonízomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.