Mark 1:6 in Tamil
யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
Yovaan ottagamayir udaiyaith thariththu, than araiyil vaarkkachaiyaik kattikkondavanaayum, vettukkiliyaiyum kaattuththaenaiyum pusikkiravanaayum irunthaan.
Mark 1:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
- Tamil Easy Reading Version
- ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான்.
Mark 1:6 in English
- King James Version (KJV)
- And John was clothed with camel’s hair, and with a girdle of a skin about his loins; and he did eat locusts and wild honey;
- World English Bible (WEB)
- John was clothed with camel’s hair and a leather belt around his waist. He ate locusts and wild honey.
- American Standard Version (ASV)
- And John was clothed with camel’s hair, and [had] a leathern girdle about his loins, and did eat locusts and wild honey.
- Bible in Basic English (BBE)
- And John was clothed in camel's hair, with a leather band about him; and his food was locusts and honey.
- Darby Translation (DBY)
- And John was clothed in camel's hair, and a leathern girdle about his loins, and ate locusts and wild honey.
- Webster's Bible (WBS)
- And John was clothed with camels hair, and with a girdle of a skin about his loins; and he ate locusts and wild honey;
- Young's Literal Translation (YLT)
- And John was clothed with camel's hair, and a girdle of skin around his loins, and eating locusts and honey of the field,
Read in context
- 4யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
- 5அப்பொழுது யூதேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
- 6யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
- 7அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
- 8நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
Cross references
- 2 Kings 1:8 2 இராஜாக்கள் 1:8அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
- Leviticus 11:22 லேவியராகமம் 11:22வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும்நீங்கள் புசிக்கலாம்.
- Zechariah 13:4 சகரியா 13:4அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போர்த்துக்கொள்ளாமல்,
- Matthew 3:4 மத்தேயு 3:4இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.
Original words (Greek)
- And · G1161δέ dé
- John · G2491Ἰωάννης Iōánnēs
- was · G2258ἦν ēn
- with · G1746ἐνδύω endýō
- camel’s · G2574κάμηλος kámēlos
- hair · G2359θρίξ thríx
- and · G2532καί kaí
- girdle · G2223ζώνη zṓnē
- skin · G1193δερμάτινος dermátinos
- about · G4012περί perí
- his · G846αὐτός autós
- loins · G3751ὀσφῦς osphŷs
- and · G2532καί kaí
- eat · G2068ἐσθίω esthíō
- locusts · G200ἀκρίς akrís
- and · G2532καί kaí
- wild · G66ἄγριος ágrios
- honey · G3192μέλι méli
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.