Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 12:2 in Tamil

தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தைவாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.

Thottakkaararidaththil thiraatchaththottaththuk kanigalil than paagaththaivaangikkonduvarumbadi, paruvagaalaththilae avarkalidaththil oru oozhiyakkaaranai anuppinaan.

Download verse image

Mark 12:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
Open Tamil Contemporary Version
அறுவடைக்காலம் வந்தபோது, அந்த விவசாயிகளிடமிருந்து திராட்சைத் தோட்டத்தின் பழங்களின் பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி, அவன் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
Tamil Easy Reading Version
“பின்னர், திராட்சைப் பழம் பறிப்பதற்கான காலம் வந்தது. திராட்சைத் தோட்டத்திலுள்ள பழத்தின் குத்தகைப் பங்கை வாங்கி வருமாறு தோட்டக்காரன் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தான்.

Mark 12:2 in English

King James Version (KJV)
And at the season he sent to the husbandmen a servant, that he might receive from the husbandmen of the fruit of the vineyard.
World English Bible (WEB)
When it was time, he sent a servant to the farmer to get from the farmer his share of the fruit of the vineyard.
American Standard Version (ASV)
And at the season he sent to the husbandmen a servant, that he might receive from the husbandmen of the fruits of the vineyard.
Bible in Basic English (BBE)
And when the time came, he sent a servant to get from the workmen some of the fruit of the garden.
Darby Translation (DBY)
And he sent a bondman to the husbandmen at the season, that he might receive from the husbandmen of the fruit of the vineyard.
Webster's Bible (WBS)
And at the season he sent to the husbandmen a servant, that he might receive from the husbandmen of the fruit of the vineyard.
Young's Literal Translation (YLT)
and he sent unto the husbandmen at the due time a servant, that from the husbandmen he may receive from the fruit of the vineyard,

Read in context

  1. 1பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப்போயிருந்தான்.
  2. 2தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தைவாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.
  3. 3அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.
  4. 4பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
Read all of Mark 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.