Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 13:29 in Tamil

அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

Appadiyae ivaigal sambavikkirathai neengal kaanumbothu, avar sameebamaay vaasalarugae vanthirukkiraar endru ariyungal.

Download verse image

Mark 13:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
Open Tamil Contemporary Version
அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள்.

Mark 13:29 in English

King James Version (KJV)
So ye in like manner, when ye shall see these things come to pass, know that it is nigh, [even] at the doors.
World English Bible (WEB)
even so you also, when you see these things coming to pass, know that it is near, at the doors.
American Standard Version (ASV)
even so ye also, when ye see these things coming to pass, know ye that he is nigh, [even] at the doors.
Bible in Basic English (BBE)
Even so, when you see these things taking place, you may be certain that he is near, even at the doors.
Darby Translation (DBY)
Thus also ye, when ye see these things happening, know that it is near, at the doors.
Webster's Bible (WBS)
So ye in like manner, when ye shall see these things come to pass, know that it is nigh, [even] at the doors.
Young's Literal Translation (YLT)
so ye, also, when these ye may see coming to pass, ye know that it is nigh, at the doors.

Read in context

  1. 27அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி: தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.
  2. 28அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
  3. 29அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
  4. 30இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  5. 31வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Read all of Mark 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.