Mark 14:19 in Tamil
அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத்தொடங்கினார்கள்.
Appozhuthu avarkal thukkamadainthu: naano? naano? endru ovvoruvarum, avaridaththil kaedkaththodanginaarkal.
Mark 14:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர்.
Mark 14:19 in English
- King James Version (KJV)
- And they began to be sorrowful, and to say unto him one by one, [Is] it I? and another [said, Is] it I?
- World English Bible (WEB)
- They began to be sorrowful, and to ask him one by one, “Surely not I?” And another said, “Surely not I?”
- American Standard Version (ASV)
- They began to be sorrowful, and to say unto him one by one, Is it I?
- Bible in Basic English (BBE)
- They were sad, and said to him one by one, Is it I?
- Darby Translation (DBY)
- And they began to be grieved, and to say to him, one by one, Is it I? [and another, Is it I?]
- Webster's Bible (WBS)
- And they began to be sorrowful, and to say to him one by one, [Is] it I? and another [said] , [Is] it I?
- Young's Literal Translation (YLT)
- And they began to be sorrowful, and to say to him, one by one, 'Is it I?' and another, 'Is it I?'
Read in context
- 17சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
- 18அவர்கள் பந்தியமர்ந்து போஜனம் பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- 19அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத்தொடங்கினார்கள்.
- 20அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகியபன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;
- 21மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
Cross references
- Luke 22:21–23 லூக்கா 22:21–23பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
- Matthew 26:22 மத்தேயு 26:22அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.
- John 13:22 யோவான் 13:22அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- began · G756ἄρχομαι árchomai
- sorrowful · G3076λυπέω lypéō
- and · G2532καί kaí
- say · G3004λέγω légō
- him · G846αὐτός autós
- one · G1520εἷς heîs
- by · G2596κατά katá
- one · G1520εἷς heîs
- it · G3385μήτι mḗti
- I · G1473ἐγώ egṓ
- and · G2532καί kaí
- another · G243ἄλλος állos
- it · G3385μήτι mḗti
- I · G1473ἐγώ egṓ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.