Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 14:38 in Tamil

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

Neengal sothanaikkudpadaathabadikku vizhiththirunthu jebambannungal. aavi ursaagamullathuthaan, maamsamo palaveenamullathu endraar.

Mark 14:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார்.
Open Tamil Contemporary Version
விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
Tamil Easy Reading Version
நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார்.

Mark 14:38 in English

King James Version (KJV)
Watch ye and pray, lest ye enter into temptation. The spirit truly [is] ready, but the flesh [is] weak.
World English Bible (WEB)
Watch and pray, that you may not enter into temptation. The spirit indeed is willing, but the flesh is weak.”
American Standard Version (ASV)
Watch and pray, that ye enter not into temptation: the spirit indeed is willing, but the flesh is weak.
Bible in Basic English (BBE)
Keep watch with prayer, so that you may not be put to the test; the spirit truly is ready, but the flesh is feeble.
Darby Translation (DBY)
Watch and pray, that ye enter not into temptation. The spirit indeed [is] willing, but the flesh weak.
Webster's Bible (WBS)
Watch ye and pray, lest ye enter into temptation. The spirit truly [is] ready, but the flesh [is] weak.
Young's Literal Translation (YLT)
Watch ye and pray, that ye may not enter into temptation; the spirit indeed is forward, but the flesh weak.'

Read in context

  1. 36அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.
  2. 37பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
  3. 38நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
  4. 39அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
  5. 40அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.
Read all of Mark 14

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.