Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 15:20 in Tamil

அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.

Avaraip pariyaasambanninabinpu, sivappaana angiyaik kazhatri, avarudaiya vasthirangalai avarukku uduththi, avarais siluvaiyil araiyumbadi veliyae kondubonaarkal.

Download verse image

Mark 15:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
Open Tamil Contemporary Version
இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
Tamil Easy Reading Version
எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.

Mark 15:20 in English

King James Version (KJV)
And when they had mocked him, they took off the purple from him, and put his own clothes on him, and led him out to crucify him.
World English Bible (WEB)
When they had mocked him, they took the purple cloak off him, and put his own garments on him. They led him out to crucify him.
American Standard Version (ASV)
And when they had mocked him, they took off from him the purple, and put on him his garments. And they lead him out to crucify him.
Bible in Basic English (BBE)
And when they had made sport of him, they took the purple robe off him and put his clothing on him. And they took him out to put him to death on the cross.
Darby Translation (DBY)
And when they had mocked him, they took the purple off him, and put his own clothes on him; and they lead him out that they may crucify him.
Webster's Bible (WBS)
And when they had mocked him, they took off the purple from him, and put his own clothes on him, and led him out to crucify him.
Young's Literal Translation (YLT)
and when they [had] mocked him, they took the purple from off him, and clothed him in his own garments, and they led him forth, that they may crucify him.

Read in context

  1. 18யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
  2. 19அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
  3. 20அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
  4. 21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.
  5. 22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
Read all of Mark 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.