Mark 15:4 in Tamil
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
Appozhuthu pilaaththu marubadiyum avarai nokki: itho, ivarkal unmael eththanaiyo kutrangalais saattugiraarkalae, atharku nee uththaravu ondrum sollugirathillaiyaa endru kaettaan.
Mark 15:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது பிலாத்து மீண்டும் இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- பிலாத்து இயேசுவிடம், “இம்மக்கள் உனக்கு எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ அறிவாய். எனினும் நீ ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான்.
Mark 15:4 in English
- King James Version (KJV)
- And Pilate asked him again, saying, Answerest thou nothing? behold how many things they witness against thee.
- World English Bible (WEB)
- Pilate again asked him, “Have you no answer? See how many things they testify against you!”
- American Standard Version (ASV)
- And Pilate again asked him, saying, Answerest thou nothing? behold how many things they accuse thee of.
- Bible in Basic English (BBE)
- And Pilate again put a question, Do you say nothing in answer? see how much evil they say you have done.
- Darby Translation (DBY)
- And Pilate asked him again, saying, Answerest thou nothing? See of how many things they bear witness against thee.
- Webster's Bible (WBS)
- And Pilate asked him again, saying, Answerest thou nothing? behold how many things they testify against thee.
- Young's Literal Translation (YLT)
- And Pilate again questioned him, saying, 'Thou dost not answer anything! lo, how many things they do testify against thee!'
Read in context
- 2பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
- 3பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங் குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
- 4அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
- 5இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
- 6காவல் பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்குவழக்கமாயிருந்தது.
Cross references
- John 19:10 யோவான் 19:10அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
- Matthew 27:13 மத்தேயு 27:13அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
- Matthew 26:62 மத்தேயு 26:62அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- Pilate · G4091Πιλᾶτος Pilâtos
- asked · G1905ἐπερωτάω eperōtáō
- him · G846αὐτός autós
- again · G3825πάλιν pálin
- saying · G3004λέγω légō
- thou · G611ἀποκρίνομαι apokrínomai
- nothing · G3762οὐδείς oudeís
- behold · G1492εἴδω eídō
- things · G4214πόσος pósos
- against · G2649καταμαρτυρέω katamartyréō
- thee · G4675σοῦ soû
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.