Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 16:2 in Tamil

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,

Vaaraththin muthalaamnaal athigaalaiyilae sooriyan uthayamaagirabothu kallaraiyinidaththil vanthu,

Download verse image

Mark 16:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து,
Open Tamil Contemporary Version
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, பொழுது விடிகையில், அவர்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது.

Mark 16:2 in English

King James Version (KJV)
And very early in the morning the first [day] of the week, they came unto the sepulchre at the rising of the sun.
World English Bible (WEB)
Very early on the first day of the week, they came to the tomb when the sun had risen.
American Standard Version (ASV)
And very early on the first day of the week, they come to the tomb when the sun was risen.
Bible in Basic English (BBE)
And very early after dawn on the first day of the week, they came at the time of the coming up of the sun to the place where the body had been put.
Darby Translation (DBY)
And very early on the first [day] of the week they come to the sepulchre, the sun having risen.
Webster's Bible (WBS)
And very early in the morning, the first [day] of the week, they came to the sepulcher at the rising of the sun:
Young's Literal Translation (YLT)
and early in the morning of the first of the sabbaths, they come unto the sepulchre, at the rising of the sun,

Read in context

  1. 1ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு.
  2. 2வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
  3. 3கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
  4. 4அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.
Read all of Mark 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.