Mark 3:9 in Tamil
அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
Avar anaegarais sosthamaakkinaar. noyaaligalellaarum athai arinthu avaraith thodavaendumendru avaridaththil nerungivanthaarkal.
Mark 3:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்தபடியால், அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்கென்று ஒரு படகை ஆயத்தம்பண்ணும்படி, இயேசு தமது சீடருக்குச் சொன்னார்.
- Tamil Easy Reading Version
- இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக்கொண்டார்.
Mark 3:9 in English
- King James Version (KJV)
- And he spake to his disciples, that a small ship should wait on him because of the multitude, lest they should throng him.
- World English Bible (WEB)
- He spoke to his disciples that a little boat should stay near him because of the crowd, so that they wouldn’t press on him.
- American Standard Version (ASV)
- And he spake to his disciples, that a little boat should wait on him because of the crowd, lest they should throng him:
- Bible in Basic English (BBE)
- And he made a request to his disciples to have a little boat ready for him, so that he might not be crushed by the people;
- Darby Translation (DBY)
- And he spoke to his disciples, in order that a little ship should wait upon him on account of the crowd, that they might not press upon him.
- Webster's Bible (WBS)
- And he spoke to his disciples, that a small boat should wait on him, because of the multitude, lest they should throng him.
- Young's Literal Translation (YLT)
- And he said to his disciples that a little boat may wait on him, because of the multitude, that they may not press upon him,
Read in context
- 7இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப்போனார்.
- 8கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.
- 9அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
- 10ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ண வேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
- 11அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
Cross references
- Mark 5:30 மாற்கு 5:30உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
- John 6:15 யோவான் 6:15ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- spake · G2036ἔπω épō
- to · G3101μαθητής mathētḗs
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- that · G2443ἵνα hína
- ship · G4142πλοιάριον ploiárion
- wait · G4342προσκαρτερέω proskarteréō
- him · G846αὐτός autós
- of · G1223διά diá
- multitude · G3793ὄχλος óchlos
- lest · G2443ἵνα hína
- throng · G2346θλίβω thlíbō
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.