Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 5:8 in Tamil

ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.

Aenenil avar avanai nokki: asuththa aaviyae, intha manushanai vittup purappattup po endru solliyirunthaar.

Download verse image

Mark 5:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார்.

Mark 5:8 in English

King James Version (KJV)
For he said unto him, Come out of the man, [thou] unclean spirit.
World English Bible (WEB)
For he said to him, “Come out of the man, you unclean spirit!”
American Standard Version (ASV)
For he said unto him, Come forth, thou unclean spirit, out of the man.
Bible in Basic English (BBE)
For Jesus had said to him, Come out of the man, you unclean spirit.
Darby Translation (DBY)
For he said to him, Come forth, unclean spirit, out of the man.
Webster's Bible (WBS)
(For he said to him, Come out of the man, [thou] unclean spirit.)
Young's Literal Translation (YLT)
(for he said to him, 'Come forth, spirit unclean, out of the man,')

Read in context

  1. 6அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:
  2. 7இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணை யென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
  3. 8ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.
  4. 9அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
  5. 10தங்களை அந்தத் திசையிலிருந்துதுரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
Read all of Mark 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.