Mark 6:28 in Tamil
அந்தப்படி அவன் போய், காவற் கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறு பெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.
Anthappadi avan poy, kaavar koodaththilae avanais sirachaethambanni, avan thalaiyai oru thaalaththilae konduvanthu, athai anthas siru pennukkuk koduththaan; anthas siru pen athaith than thaayinidaththil koduththaal.
Mark 6:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தான். அவன் அதை அந்தச் சிறுமிக்குக் கொடுக்க, அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
- Tamil Easy Reading Version
- பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
Mark 6:28 in English
- King James Version (KJV)
- And brought his head in a charger, and gave it to the damsel: and the damsel gave it to her mother.
- World English Bible (WEB)
- and brought his head on a platter, and gave it to the young lady; and the young lady gave it to her mother.
- American Standard Version (ASV)
- and brought his head on a platter, and gave it to the damsel; and the damsel gave it to her mother.
- Bible in Basic English (BBE)
- And came back with the head on a plate, and gave it to the girl; and the girl gave it to her mother.
- Darby Translation (DBY)
- and brought his head upon a dish, and gave it to the damsel, and the damsel gave it to her mother.
- Webster's Bible (WBS)
- And brought his head in a dish, and gave it to the damsel: and the damsel gave it to her mother.
- Young's Literal Translation (YLT)
- and he having gone, beheaded him in the prison, and brought his head upon a plate, and did give it to the damsel, and the damsel did give it to her mother;
Read in context
- 26அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்;
- 27உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.
- 28அந்தப்படி அவன் போய், காவற் கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறு பெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.
- 29அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
- 30அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள்யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- brought · G5342φέρω phérō
- his · G846αὐτός autós
- head · G2776κεφαλή kephalḗ
- in · G1909ἐπί epí
- charger · G4094πίναξ pínax
- and · G2532καί kaí
- gave · G1325δίδωμι dídōmi
- it · G846αὐτός autós
- damsel · G2877κοράσιον korásion
- and · G2532καί kaí
- damsel · G2877κοράσιον korásion
- gave · G1325δίδωμι dídōmi
- it · G846αὐτός autós
- her · G846αὐτός autós
- mother · G3384μήτηρ mḗtēr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.