Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 7:25 in Tamil

அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.

Asuththa aavi pidiththiruntha oru siru pennin thaayaagiya oru sthiree avaraikkuriththuk kaelvippattu, vanthu avar paathaththil vizhunthaal.

Download verse image

Mark 7:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
Open Tamil Contemporary Version
ஒரு பெண் இயேசுவைக்குறித்து கேள்விப்பட்ட உடனே, அவரிடத்தில் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது மகளை ஒரு அசுத்த ஆவி பிடித்திருந்தது.
Tamil Easy Reading Version
அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு மகள், அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள்.

Mark 7:25 in English

King James Version (KJV)
For a [certain] woman, whose young daughter had an unclean spirit, heard of him, and came and fell at his feet:
World English Bible (WEB)
For a woman whose little daughter had an unclean spirit, having heard of him, came and fell down at his feet.
American Standard Version (ASV)
But straightway a woman, whose little daughter had an unclean spirit, having heard of him, came and fell down at his feet.
Bible in Basic English (BBE)
But a woman, whose little daughter had an unclean spirit, having had news of him, came straight away and went down at his feet.
Darby Translation (DBY)
But immediately a woman, whose little daughter had an unclean spirit, having heard of him, came and fell at his feet
Webster's Bible (WBS)
For a certain woman, whose young daughter had an unclean spirit, heard of him, and came and fell at his feet:
Young's Literal Translation (YLT)
for a woman having heard about him, whose little daughter had an unclean spirit, having come, fell at his feet, —

Read in context

  1. 23பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
  2. 24பின்பு, அவர் எழுந்து அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக்கூடாமற்போயிற்று.
  3. 25அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
  4. 26அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கெண்டாள்.
  5. 27இயேசு அவளை நோக்கி; முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
Read all of Mark 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.