Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 8:22 in Tamil

பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

Pinpu avar pethsaayithaa oorukku vanthaar; appozhuthu oru kurudanai avaridaththil kondu vanthu, avanaith thodumbadi avarai vaendikkondaarkal.

Download verse image

Mark 8:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்தபோது, சில மனிதர்கள் ஒரு குருடனைக் கொண்டுவந்து, இயேசு அவனைத் தொடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர்.

Mark 8:22 in English

King James Version (KJV)
And he cometh to Bethsaida; and they bring a blind man unto him, and besought him to touch him.
World English Bible (WEB)
He came to Bethsaida. They brought a blind man to him and begged him to touch him.
American Standard Version (ASV)
And they come unto Bethsaida. And they bring to him a blind man, and beseech him to touch him.
Bible in Basic English (BBE)
And they came to Beth-saida. And they took a blind man to him, requesting him to put his hands on him.
Darby Translation (DBY)
And he comes to Bethsaida; and they bring him a blind man, and beseech him that he might touch him.
Webster's Bible (WBS)
And he cometh to Bethsaida; and they bring a blind man to him, and besought him to touch him.
Young's Literal Translation (YLT)
And he cometh to Bethsaida, and they bring to him one blind, and call upon him that he may touch him,

Read in context

  1. 20நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
  2. 21அப்படியானால் நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
  3. 22பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
  4. 23அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
  5. 24அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
Read all of Mark 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.