Mark 9:36 in Tamil
ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
Oru siru pillaiyai eduththu, athai avarkal naduvilae niruththi, athai anaiththukkondu:
Mark 9:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
- Open Tamil Contemporary Version
- இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி,
Mark 9:36 in English
- King James Version (KJV)
- And he took a child, and set him in the midst of them: and when he had taken him in his arms, he said unto them,
- World English Bible (WEB)
- He took a little child and set him in the middle of them. Taking him in his arms, he said to them,
- American Standard Version (ASV)
- And he took a little child, and set him in the midst of them: and taking him in his arms, he said unto them,
- Bible in Basic English (BBE)
- And he took a little child, and put him in the middle of them; and taking him in his arms, he said to them,
- Darby Translation (DBY)
- And taking a little child he set it in their midst, and having taken it in his arms he said to them,
- Webster's Bible (WBS)
- And he took a child, and set him in the midst of them: and when he had taken him in his arms, he said to them,
- Young's Literal Translation (YLT)
- And having taken a child, he set him in the midst of them, and having taken him in his arms, said to them,
Read in context
- 34அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
- 35அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி;
- 36ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
- 37இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
- 38அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.
Cross references
- Mark 10:16 மாற்கு 10:16அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
- Matthew 18:2 மத்தேயு 18:2இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
- Matthew 19:14–15 மத்தேயு 19:14–15இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- took · G2983λαμβάνω lambánō
- child · G3813παιδίον paidíon
- set · G2476ἵστημι hístēmi
- him · G846αὐτός autós
- in · G1722ἐν en
- midst · G3319μέσος mésos
- them · G846αὐτός autós
- and · G2532καί kaí
- taken · G1723ἐναγκαλίζομαι enankalízomai
- him · G846αὐτός autós
- arms · G1723ἐναγκαλίζομαι enankalízomai
- said · G2036ἔπω épō
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.