Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 9:49 in Tamil

எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.

Enthap paliyum uppinaal uppidappaduvathubola, entha manushanum akkiniyinaal uppidappaduvaan.

Download verse image

Mark 9:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Open Tamil Contemporary Version
ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
“ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.

Mark 9:49 in English

King James Version (KJV)
For every one shall be salted with fire, and every sacrifice shall be salted with salt.
World English Bible (WEB)
For everyone will be salted with fire, and every sacrifice will be seasoned with salt.
American Standard Version (ASV)
For every one shall be salted with fire.
Bible in Basic English (BBE)
Everyone will be salted with fire.
Darby Translation (DBY)
For every one shall be salted with fire, and every sacrifice shall be salted with salt.
Webster's Bible (WBS)
For every one shall be salted with fire, and every sacrifice shall be salted with salt.
Young's Literal Translation (YLT)
for every one with fire shall be salted, and every sacrifice with salt shall be salted.

Read in context

  1. 47உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
  2. 48அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
  3. 49எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
  4. 50உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.
Read all of Mark 9

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.