Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 1:25 in Tamil

அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

Aval than mutharpaeraana kumaaranaip perumalavum avalai ariyaathirunthu, avarukku yesu endru paerittaan.

Matthew 1:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
Open Tamil Contemporary Version
ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளுடன் சேரவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு “இயேசு” எனப் பெயரிட்டான்.

Matthew 1:25 in English

King James Version (KJV)
And knew her not till she had brought forth her firstborn son: and he called his name JESUS.
World English Bible (WEB)
and didn’t know her sexually until she had given birth to her firstborn son. He named him Jesus.
American Standard Version (ASV)
and knew her not till she had brought forth a son: and he called his name JESUS.
Bible in Basic English (BBE)
And he had no connection with her till she had given birth to a son; and he gave him the name Jesus.
Darby Translation (DBY)
and knew her not until she had brought forth her firstborn son: and he called his name Jesus.
Webster's Bible (WBS)
And knew her not till she had brought forth her first-born son: and he called his name JESUS.
Young's Literal Translation (YLT)
and did not know her till she brought forth her son — the first-born, and he called his name Jesus.

Read in context

  1. 23அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்றுபேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
  2. 24யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
  3. 25அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
Read all of Matthew 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.