Matthew 11:4 in Tamil
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;
Yesu avarkalukkup pirathiyuththaramaaga: neengal kaedkirathaiyum kaangirathaiyum yovaanidaththil poy ariviyungal;
Matthew 11:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;
- Open Tamil Contemporary Version
- அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்:
- Tamil Easy Reading Version
- இயேசு அவர்களிடம், “யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள்.
Matthew 11:4 in English
- King James Version (KJV)
- Jesus answered and said unto them, Go and shew John again those things which ye do hear and see:
- World English Bible (WEB)
- Jesus answered them, “Go and tell John the things which you hear and see:
- American Standard Version (ASV)
- And Jesus answered and said unto them, Go and tell John the things which ye hear and see:
- Bible in Basic English (BBE)
- And Jesus, answering, said to them, Go and give news to John of the things which you are seeing and hearing:
- Darby Translation (DBY)
- And Jesus answering said to them, Go, report to John what ye hear and see.
- Webster's Bible (WBS)
- Jesus answered and said to them, Go and show John again those things which ye hear and see:
- Young's Literal Translation (YLT)
- And Jesus answering said to them, 'Having gone, declare to John the things that ye hear and see,
Read in context
- 2அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து:
- 3வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
- 4இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;
- 5குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
- 6என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.