Matthew 12:24 in Tamil
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
Parisaeyar athaikkaettu: ivan pisaasugalin thalaivanaagiya peyelseboolinaalae pisaasugalaith thuraththugiraanaeyallaamal matrappadiyalla endraarkal.
Matthew 12:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள், “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.
Matthew 12:24 in English
- King James Version (KJV)
- But when the Pharisees heard [it], they said, This [fellow] doth not cast out devils, but by Beelzebub the prince of the devils.
- World English Bible (WEB)
- But when the Pharisees heard it, they said, “This man does not cast out demons except by Beelzebul, the prince of the demons.”
- American Standard Version (ASV)
- But when the Pharisees heard it, they said, This man doth not cast out demons, but by Beelzebub the prince of the demons.
- Bible in Basic English (BBE)
- But the Pharisees, hearing of it, said, This man only sends evil spirits out of men by Beelzebub, the ruler of evil spirits.
- Darby Translation (DBY)
- But the Pharisees, having heard [it], said, This [man] does not cast out demons, but by Beelzebub, prince of demons.
- Webster's Bible (WBS)
- But when the Pharisees heard [it] , they said, This [man] doth not cast out demons, but by Beelzebub the prince of the demons.
- Young's Literal Translation (YLT)
- but the Pharisees having heard, said, 'This one doth not cast out demons, except by Beelzeboul, ruler of the demons.'
Read in context
- 22அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.
- 23ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
- 24பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
- 25இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
- 26சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
Cross references
- Mark 3:22 மாற்கு 3:22எருசமே⟨p⟩லிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
- Matthew 9:34 மத்தேயு 9:34பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
- Luke 11:15 லூக்கா 11:15அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
Original words (Greek)
- when · G1161δέ dé
- Pharisees · G5330Φαρισαῖος Pharisaîos
- heard · G191ἀκούω akoúō
- said · G2036ἔπω épō
- This · G3778οὗτος hoûtos
- doth · G1544ἐκβάλλω ekbállō
- not · G3756οὐ ou
- out · G1544ἐκβάλλω ekbállō
- devils · G1140δαιμόνιον daimónion
- but · G1487εἰ ei
- by · G1722ἐν en
- Beelzebub · G954Βεελζεβούλ Beelzeboúl
- prince · G758ἄρχων árchōn
- devils · G1140δαιμόνιον daimónion
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.