Matthew 13:29 in Tamil
அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
Atharku avan: vaendaam, kalaigalaip pidungumbothu neengal kothumaiyaiyungooda vaerodae pidungaathabadikku, irandaiyum aruppumattum valaravidungal.
Matthew 13:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
- Open Tamil Contemporary Version
- “அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும்.
- Tamil Easy Reading Version
- “அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள்.
Matthew 13:29 in English
- King James Version (KJV)
- But he said, Nay; lest while ye gather up the tares, ye root up also the wheat with them.
- World English Bible (WEB)
- “But he said, ‘No, lest perhaps while you gather up the darnel weeds, you root up the wheat with them.
- American Standard Version (ASV)
- But he saith, Nay; lest haply while ye gather up the tares, ye root up the wheat with them.
- Bible in Basic English (BBE)
- But he says, No, for fear that by chance while you take up the evil plants, you may be rooting up the grain with them.
- Darby Translation (DBY)
- But he said, No; lest [in] gathering the darnel ye should root up the wheat with it.
- Webster's Bible (WBS)
- But he said, No; lest while ye gather the tares, ye root up also the wheat with them.
- Young's Literal Translation (YLT)
- 'And he said, No, lest — gathering up the darnel — ye root up with it the wheat,
Read in context
- 27வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
- 28அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
- 29அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
- 30அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
- 31வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.