Matthew 13:34 in Tamil
இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
Ivaigalaiyellaam yesu janangalodae uvamaigalaagap paesinaar; uvamaigalinaalaeyandri, avarkalodae paesavillai.
Matthew 13:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.
- Open Tamil Contemporary Version
- இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை.
- Tamil Easy Reading Version
- இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார்.
Matthew 13:34 in English
- King James Version (KJV)
- All these things spake Jesus unto the multitude in parables; and without a parable spake he not unto them:
- World English Bible (WEB)
- Jesus spoke all these things in parables to the multitudes; and without a parable, he didn’t speak to them,
- American Standard Version (ASV)
- All these things spake Jesus in parables unto the multitudes; and without a parable spake he nothing unto them:
- Bible in Basic English (BBE)
- All these things Jesus said to the people in the form of stories; and without a story he said nothing to them:
- Darby Translation (DBY)
- All these things Jesus spoke to the crowds in parables, and without a parable he did not speak to them,
- Webster's Bible (WBS)
- All these things Jesus spoke to the multitude in parables; and without a parable he spoke not to them:
- Young's Literal Translation (YLT)
- All these things spake Jesus in similes to the multitudes, and without a simile he was not speaking to them,
Read in context
- 32அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
- 33வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.
- 34இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
- 35என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
- 36அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
Cross references
- John 16:25 யோவான் 16:25இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
- Mark 4:33–34 மாற்கு 4:33–34அவர்கள் கேட்டறியும் திராணிக்குத் தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும் போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
- Matthew 13:13 மத்தேயு 13:13அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
Original words (Greek)
- All · G3956πᾶς pâs
- things · G5023ταῦτα taûta
- spake · G2980λαλέω laléō
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- multitude · G3793ὄχλος óchlos
- in · G1722ἐν en
- parables · G3850παραβολή parabolḗ
- and · G2532καί kaí
- without · G5565χωρίς chōrís
- parable · G3850παραβολή parabolḗ
- he · G2980λαλέω laléō
- not · G3756οὐ ou
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.