Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:12 in Tamil

அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.

Avanudaiya seesharkal vanthu udalai eduththu adakkambanni, pinpu poy anthas sangathiyai yesuvukku ariviththaarkal.

Download verse image

Matthew 14:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

Matthew 14:12 in English

King James Version (KJV)
And his disciples came, and took up the body, and buried it, and went and told Jesus.
World English Bible (WEB)
His disciples came, took the body, and buried it. Then they went and told Jesus.
American Standard Version (ASV)
And his disciples came, and took up the corpse, and buried him; and they went and told Jesus.
Bible in Basic English (BBE)
And his disciples came, and took up his body and put it in the earth; and they went and gave Jesus news of what had taken place.
Darby Translation (DBY)
And his disciples came and took the body and buried it, and came and brought word to Jesus.
Webster's Bible (WBS)
And his disciples came, and took up the body, and buried it, and went and told Jesus.
Young's Literal Translation (YLT)
And his disciples having come, took up the body, and buried it, and having come, they told Jesus,

Read in context

  1. 10ஆள் அனுப்பி, காவற்கூடத்திலேயோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
  2. 11அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
  3. 12அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
  4. 13இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.
  5. 14இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.