Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 15:17 in Tamil

வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க்கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

Vaaykkullae pogirathellaam vayitril sendru aasanavazhiyaaykkazhinthubom enpathai neengal innum ariyavillaiyaa?

Download verse image

Matthew 15:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
Open Tamil Contemporary Version
“வாய்க்குள் போவதெல்லாம் வயிற்றுக்குள் போய் உடலைவிட்டு வெளியேறுகிறது என்று தெரியாதா?
Tamil Easy Reading Version
ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது.

Matthew 15:17 in English

King James Version (KJV)
Do not ye yet understand, that whatsoever entereth in at the mouth goeth into the belly, and is cast out into the draught?
World English Bible (WEB)
Don’t you understand that whatever goes into the mouth passes into the belly and then out of the body?
American Standard Version (ASV)
Perceive ye not, that whatsoever goeth into the mouth passeth into the belly, and is cast out into the draught?
Bible in Basic English (BBE)
Do you not see that whatever goes into the mouth goes on into the stomach, and is sent out as waste?
Darby Translation (DBY)
Do ye not yet apprehend, that everything that enters into the mouth finds its way into the belly, and is cast forth into the draught?
Webster's Bible (WBS)
Do ye not yet understand, that whatever entereth in at the mouth goeth into the belly, and is cast out into the draught?
Young's Literal Translation (YLT)
do ye not understand that all that is going into the mouth doth pass into the belly, and into the drain is cast forth?

Read in context

  1. 15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்குவெளிப்படுத்தவேண்டும் என்றான்.
  2. 16அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
  3. 17வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க்கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
  4. 18வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
  5. 19எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
Read all of Matthew 15

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.